top of page

சரஸ்வதி ஆங்கில சவால்

ஒளிமயமான எதிர்காலத்திற்காக இளம் குரல்களைச் சிறப்பாய் ஒலிக்க வைப்போம்

இது ஒரு B40 ESG முயற்சி 

நிகழ்ச்சி ஏற்பாடு & ஆதரவு

எங்கள் நோக்கம்

மலேசியாவில் உள்ள B40 சமூகத்தினருக்கு ஆங்கிலமும் பொதுப் பேச்சுத் திறன்களையும் மேம்படுத்தி தருவதன் மூலம் அவர்களின் வெற்றிக்கான சம வாய்ப்புகளை வழங்குவதே எங்கள் நோக்கம். இந்தத் திறன்களைக் கொண்டு, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு ஆகிய துறைகளில் வாய்ப்புகள் நிறைந்த உலகத்தைத் ஏற்படுத்தி தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது சமூகத்தை ஊக்குவிப்பதோடு நீண்ட காலமாகச் சமூகத்தை பாதிக்கின்ற உரிமையின்மை சுழற்சியையும் உடைக்கும். எங்களின் நோக்கத்தைச் செயல்படுவதன் மூலம், மலேசிய B40 சமூகங்கள் அவர்களின் இலக்குகளை அடைவதற்கும் முழுத் திறனை வெளிப்படுத்துவதற்கும் தேவையான கருவிகளை வழங்குவோம் என்று நம்புகிறோம். ​​

ஏன் ஆங்கிலம்?

ஆங்கிலம் அரசியல் செயலாட்சி நயம், வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மொழியாகும். சர்வதேச வணிகம், வர்த்தக மொழியாகவும் ஆங்கிலத்தின் உலகளாவிய அணுகல், தொழில்முனைவோருக்கான அதிக வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகின்றது. இது உலகெங்கிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் கற்பிக்கும் மொழியாகத் திகழ்வதோடு வளங்கள் மற்றும் தகவல்களுக்கான அணுகலை வழங்குகிறது. தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் அதிகரிக்கும் அதே வேளையில் சிறந்த சுகாதாரம், சமூக சேவைகள், கலாச்சார பரிமாற்றத்திற்கான அணுகலை ஆங்கிலம் எற்படுத்தி தருகிறது.

WhatsApp Image 2023-02-23 at 11.56.26 AM.jpeg

இது யாருக்காக?

இந்தப் போட்டி B40 மாணவர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த போட்டியின் முதல் பதிப்பு மலேசியா முழுவதும் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் பயல்கின்ற 11, 12 வயதுடைய இந்திய B40 மாணவர்களுக்கானது. சிறு வயது முதலே ஆங்கிலப் புலமையின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில் பொதுப் பேச்சுத் திறனை வளர்த்துக்கொள்ளவும் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுவதால் இந்த வயதுப் பிரிவினர் இதன் இலக்காக வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய B40 குழுவினர் எதிர்நோக்கும் சவால்கள்

மலேசியாவில் உள்ள இந்திய B40 சமூகத்தினர் பல சவால்களை எதிர்நோக்குகின்றனர். அவை பெருந்தோட்டத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள், குறைந்த கல்வி நிலைகள், அதிக தற்கொலை விகிதங்கள், வீடு மற்றும் பங்கு உரிமையின் குறைந்த விகிதங்கள், வரலாற்று இடப்பெயர்வுகள் உட்பட பல சவால்களை எதிர்கொள்கிறது. அதோடு, இளைஞர்கள் அந்நியப்படுதல், சிறார் குற்ற வழக்குகள், குண்டர் கும்பல் ஈடுபாடு என பல குற்றச் செயல்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கின்றது. அதுமட்டுமல்லாமல், இச்சமூகத்தினர் தனியார், பெருநிறுவன வேலை வாய்ப்புகளின் பற்றாக்குறையை அனுபவிக்கின்றனர். பெரும்பாலும் குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் வேலை செய்தல், வெளிநாட்டுக்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் போட்டியிடுதல் என பல சவால்களை எதிர்நோக்குகின்றனர்.

Niki2589_a_rubber_plantation_drone_view_stunning_greenery_beaut_46023280-8e63-488c-89e1-ca

"மலேசியாவில் பணியமர்த்துவதற்கு, Basis Bay-இன் முதன்மைத் தேவை என்னவெனறால் எங்கள் தேர்வாளர்கள், பணியாளர்கள் எந்தளவிற்குஆங்கில மொழியில் சிறப்பாக உரையாடுகிறார்கள் என்பதை உறுதி செய்வதுதான்.

உங்கள் விருப்பத்திற்கேற்ப எந்த மொழியில் வேண்டுமானாலும்  பேசுங்கள். ஆனால், உங்களின் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகளை உள்நாட்டிலும் அனைத்துலக  அளவிலும் மேம்படுத்திக் கொள்ள ஆங்கிலமொழியிலும் புலமைப்பெற்றுக் கொள்ள வேண்டும்.

 

ஆங்கிலத்தில் சிறப்பாக உரையாடுவது என்பது நிச்சயமாக B40 அடிதட்டுமக்களை மேல்நிலைக்கு இட்டுச்செல்லும்!."

- டத்தோ பிரபா தியாகராஜாஹ்
செயல்முறைத் தலைவர், Basis Bay

உங்கள் ஆங்கிலத் திறனை வெளிப்படுத்துங்கள்
முதல் பரிசு RM20,000!

First Prize

Student - RM20,000

School - RM5,000

Second Prize

Student - RM10,000

School - RM3,000

Third Prize

Student - RM5,000

School - RM2,000

Other Finalists

Students - RM1,000

School - RM500

All participants will receive a certificate of participation. The schools with the highest number of participants (gross and percentage of representation) will also receive recognition and token prizes.

உங்கள் ஆங்கிலத் திறனை வெளிப்படுத்துங்கள்
முதல் பரிசு RM20,000!

1

வீடியோ சமர்ப்பிப்புகள்

-    பள்ளியில் எனக்குப் பிடித்த பாடம் மற்றும் ஏன் பிடிக்கும் என்ற காரணத்தையும் விளக்குக.

-    எனக்கு பிடித்த புத்தகம் அல்லது திரைப்படம் மற்றும் ஏன் பிடிக்கும் என்ற காரணத்தையும் விளக்குக.

-    எனக்கு பிடித்த விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு மற்றும் ஏன் பிடிக்கும் என்ற காரணத்தையும் விளக்குக.

  • +60 173 555 738க்கு உங்கள் வீடியோவை வாட்ஸ்அப் செய்யவும்

  • அனுப்ப வேண்டிய இறுதி நாள் : 7 April 2023

2

அரை இறுதிச் சுற்று

  • 30 பங்கேற்பாளர்கள் அரையிறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

  • Date: 6 May 2023 at 4.00 pm, to be live-streamed on Saraswathy English Challenge YouTube Channel

  • ஆன்லைன் சுற்றின் தேதி, நேரம் மற்றும் பிற விவரங்கள் விரைவில் இங்கு வெளியிடப்படும்.

3

இறுதிச் சுற்று

  • இறுதிச் சுற்றுக்கு 10 பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

  • Date: 28 May 2023 at 7.00 pm to be live-streamed from Le Meridien, Kuala Lumpur

  • இறுதிச் சுற்றின் தேதி, நேரம், இடம் மற்றும் இதர விவரங்கள் விரைவில் இங்கு வெளியிடப்படும்.

B40 Income Categories

The B40 income range varies for each state and federal territory, as given below. We will look at the per capita income of the household in order to qualify the participants as B40. If you have further questions, please do not hesitate to contact us for more information.

State

Johor

Kedah

Kelantan

Melaka

Negeri Sembilan

Pahang

Pulau Pinang

Perak

Perlis

Selangor

Terengganu

Sabah

Sarawak

W.P. Kuala Lumpur

W.P. Labuan

W.P. Putrajaya

B40 Income

<=RM5400

<=RM3710

<=RM3030

<=RM5110

<=RM4210

<=RM3900

<=RM5310

<=RM3660

<=RM3870

<=RM6960

<=RM4720

<=RM3490

<=RM3720

<=RM9150

<=RM5910

<=RM8650

Per Capita Income

<=RM1350
<=RM928
<=RM758
<=RM1278
<=RM1053
<=RM975
<=RM1328
<=RM915
<=RM968
<=RM1740
<=RM1180
<=RM873
<=RM930
<=RM2288
<=RM1478
<=RM2163

Challenge Sponsor

DPT_edited.jpg

Dato' Praba Thiagarajah

Project Sponsor and Executive Chairman,

Basis Bay

Core Team Members

SEC Murali_edited_edited.jpg

G. S. Murali, Advisor

MD, Seven Hills Top

Founder, INDOGOTV

Content Producer & Director

SEC Malar_edited.jpg

Selvamalar Selvaraju, Advisor

CEO, Primus Wellness

Co-Founder, MySkills Foundation

LeadEx Fellow Asia | 2022 

Sikha Patnaik_edited.jpg

Sikha Patnaik

Lead - MarComm and Primary Event Coordinator,

Basis Bay

SEC Siva_edited.jpg

Siva Ramalingam

Independent Event Organizer,

Basis Bay

கூட்டு நிறுவனங்கள்

MASTER LOGO 2018 (1).png
output-onlinepngtools (5).png
NEW EWRF LOGO FINAL-ai-01.jpg
Selangor HM Association Logo.jpeg
TF logo.jpeg
KLSICCI-LOGO-1.png
KLPICC_Logo_edited.png
FICCIM.png
cefl_logo-2019_with white border-03.png

ஊடக கூட்டு நிறுவனங்கள் 

WhatsApp Image 2023-03-24 at 4.18.37 PM.jpeg
THR logo_edited.jpg
Makkal Osai Logo.PNG
Thisaigal logo.jpg
bottom of page